நமது நுகர்வோர் மற்றும் மனித உரிமை பேரியக்கத்தின் சார்பில் வரும் *02/06/2019 (ஞாயிற்றுக்கிழமை)* SRMU நக்கீரர் அரங்கத்தில் நடைபெற்ற
*தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் இனிதே நடைபெற்றது அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக *தலைமை, மாவட்ட, கிளை நிர்வாகிகள் அனைவருக்கும்
நன்றி !நன்றி!நன்றி!வணக்கம்.
இப்படிக்கு
எனறும் உங்கள் தோழமையுடன்
– செ.பால்பர்ணபாஸ்