நமது பேரமைப்பு தலைவர் டாக்டர் C.பால்பர்ணபாஸ் அவர்கள் வழிகாட்டுதலின் படி தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் டாக்டர்D.C. ஜான் இளங்கோவன் அவர்கள் தலைமையில் நமது தமிழக அரசு அறிவிக்கப்பட்ட புதிய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் வட்டம் அரசூர் கிராமத்தில் 28.07.2019. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக புதிய கிளை திறப்பு விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது . அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.